திருச்சி உய்யக் கொண்டான் வாய்க்கால் கரையை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் பாஜகவினர் மனு:-
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் துவாக்குடி மண்டல தலைவர் விஜய் ஆனந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் மற்றும் நிர்வாகி கார்த்திகை ஜோதி ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்…