Author: JB

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது மாணவிகள் பாலியல் புகார்

கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா நோய் தொற்று குறைந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கொரோனா 2-வது அலையால் தற்போது வரை பள்ளிக் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றது. இந்தநிலையில் திருச்சியில் புகழ்பெற்ற கல்லூரியான பிஷப்…

திருச்சியில் (29-06-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 143 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1033 பேர்…

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம்.

தமிழக காவல் துறையில் உச்சபட்ச அதிகாரம் படைத்த பதவி டிஜிபி. ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரிகள் இந்தப் பதவியை அலங்கரித்திருக்கிறார்கள். தற்போது திரிபாதி அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். ஆனால் நாளையுடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது.சீனியாரிட்டி படியும், திமுக மத்தியில் நல்ல…

திருச்சி இலங்கை தமிழ் அகதிகள் முகாமை ஆய்வு செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

திருச்சி துவாக்குடி பகுதியில் உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்துவிட்டு, திருச்சி நகர பகுதிக்குள் உள்ள கொட்டப்பட்டு அகதிகள் முகாமினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் 100-தாண்டி செல்லும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ராமகிருஷ்ணா பாலம் அருகே மரக்கடையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக பெட்ரோல் டீசல் விலை…

ஆய்வாளர் பெயரில் போலி முகநூல், திருச்சி வாலிபரிடம் பணம் பறிக்க முயற்சி.

உலகம் முழுவதும் தற்போது சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைன் மோசடி படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பிரபல நடிகர்கள் வீரர்கள் அரசியல்வாதிகள் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் போலியாக கணக்கு…

திருச்சியில் (28-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 179 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1010 பேர்…

ஸ்ரீரங்கத்தில் மாயமான ரவுடி, சடலமாக தோண்டியெடுப்பு.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதி சங்கர் நகரில் வசிப்பவர் கணேசன். இவரது மகன் நவீன்குமார்(37) இவர்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பிரபல ரவுடி என கூறப்படுகிறது. இவர் கடந்த 31-ந்தேதி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த…

திருச்சியில் கொள்ளை முயற்சி, திருடர்கள் விட்டு சென்ற பைக்கால் பரபரப்பு.

திருவனணைக்கோவில் 4வது வார்டு பகுதிக்குட்பட்ட ராகவேந்திரா கார்டனில் உள்ள கீழ்வீட்டில் குடியிருப்பவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வெளியூர் சென்றிருந்தனர். இந்நிலையில் வீடு பூட்டியிருப்பதை நோட்டம் விட்டு நள்ளிரவு (28−06−2021 சுமார் 01−30மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை…

திருச்சியில் தபால் அனுப்பும் போராட்டம்.

கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் சட்டசபையில் ஜெய்ஹிந்த் என்ற சொல்லை சொல்லாமல் உரையை முடித்துள்ளார். இதனை கண்டித்து இன்று திருச்சி இந்து முன்னணி சார்பாக இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்தில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

“அப்பா” என்ற தலைப்பில் திருச்சி தனிச் சிறையில் இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.

திருச்சி சிறப்பு முகாம் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 20-வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் பிரதான கோரிக்கையாக இந்தியாவில் அகதிகளாக உள்ள தங்களை சிறப்பு முகாமில் அடைத்து வைப்பது ஏன், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளுக்கு…

தனியார் பள்ளியில் 100% கட்டணம், பெற்றோர் புகார் அளிப்பதில்லை. அமைச்சர் பேட்டி.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று காலை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்களா எனவும், மேலும் பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிற ஸ்மார்ட் கிளாஸ் பற்றிய…

அரசு பஸ்சில் இலவச பயணம், திருநங்கைகள் மகிழ்ச்சி.

தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டதும் முதல் கையெழுத்தாக அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகளும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது இந்நிலையில் கொரோனா…

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது

திருவண்ணாமலை தாலுகா பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (31) என்பவர் அதே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்து…

திருச்சியில் (27-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 228 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1008 பேர்…

தற்போதைய செய்திகள்