திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், உள்ளிட்ட மாநகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம் தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் திமுக ஆட்சியை தொடங்கியதிலிருந்தே பல்வேறு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். தலைமைச் செயலாளர்கள் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகளும் அதேபோல் பல காவல்துறை உயரதிகாரிகளும் மாற்றப்பட்டு வரும் நிலையில் வட்டாட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களும் மாற்றப்பட்டு வருகின்றனர்.…