எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்க திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக கழகத்தின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், மணிகண்டம் ஒன்றிய செயலளார் ஜெயக்குமார் ஏற்பாட்டில், திருச்சி,…