திருச்சியில் இரு சக்கர வாகனத்துடன் இளம்பெண் மாயம் – போலீஸ் விசாரணை.
திருச்சி பாலக்கரை பீமநகர் புது ரெட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். (வயது 60). இவரது மகள் வினிதா (வயது 25) -இவர் கடந்த 17ஆம் தேதி வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.…















