Author: JB

பொதுமக்களுக்கு காவல்துறை “எச்சரிக்கை”

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அரசாங்க வலைதளங்களைப் போல் தோற்றமளிக்கக்கூடிய வகையில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி அதில் “கோவிட்-19” தொற்று நோய்க்கான தடுப்பூசி பெறுவதற்கு முன்பதிவு செய்ய பணம், ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு போன்ற…

ஊர் சுற்றிய வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுபடி, திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பகுதிகளில் அரசின் ஊரடங்கு தடை உத்தரவை மீறி இன்று முகக்கவசம் அணியாத நபர்கள் மீதும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத 100-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு…

வைரமுத்து மீது நடவடிக்கை எடுங்கள், கனிமொழியிடம் கோரிக்கை வைத்த சின்மயி

சென்னை கேகே நகரில் இயங்கிவரும் பத்மா சேஷாத்ரி தனியார் பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புவது, ஆபாச படங்கள் இணையதள பக்கங்களை வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்புவது போன்ற…

திருச்சி “கொரோனா” அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 1268 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1620 பேர் குணமடைந்து வீடு திரும்பிய உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 10780 பேர்…

தொற்றுநோய்கள் பரவ வழி செய்யும் “ஜி.எச்”

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது அதிலும் குறிப்பாக திருச்சியில் தற்போது தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். அதிலும்…

ஊரடங்கில் வாகனங்கள் பறிமுதல் போலீசார் அதிரடி.

தமிழகத்தில் கொரோனோ பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நோய் தொற்றை கட்டுப்பட்டுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாநிலத்தில் இன்று முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் வெறிச்சோடிய திருச்சி படங்கள்.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை நோய் தொற்றின் பரவலை தடுக்கும் வகையில் இன்றிலிருந்து முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே சுற்றினால் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில். இன்று காலை…

நடமாடும் காய்கறி வண்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரானா தொற்று இரண்டாம் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்த 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.ஆனால் பலி எண்ணிக்கை தொடர்ந்தையடுத்து தளர்வில்லா ஊரடங்கை…

மக்களே “உஷார்” வாகனத்தில் “பாம்பு”

சற்றுமுன் ஸ்ரீரங்கத்தில் இளம் பெண் ஒருவர் இருசக்கரவாகனம் ஓட்டிச் செல்லும் போது இரு சக்கரவாகனம் கண்ணாடியில் ஏறி நின்றபடி படம் எடுத்து சீரிய கட்டு விரியன் பாம்பால் பரபரப்பு , ஸ்ரீரங்கம் தாலுகா ஏகிரி மங்கலத்தை சேர்ந்த வாசுகி என்ற இளம்…

திருச்சியின் “கொரோனா” அப்டேட்ஸ்.

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 46760 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இன்று ஒரு நாள் மட்டும் 1407 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1226 பேர் குணமடைந்து வீடு திரும்பிய…

ஊரடங்கில் வெளியே சுற்றினால் FIR போடப்படும் – காவல்துறை எச்சரிக்கை.

கொரோனா காலக்கட்டத்தில் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி, தேவையில்லாமல் வெளியே வரும் நபர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து சென்னை, தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் கூறியுள்ளதாவது:-ஊரடங்கை மீறி…

ஆம்புலன்சுக்கு வழிவிடாத அமைச்சர்களின் வாகனங்கள்

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1346 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தகடை சிக்னல் பகுதியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்ஜோதி, கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து…

பேரணியாக வந்த வாலிபர்களை எச்சரித்த போலீசார்.

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1346 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்த கடை சிக்னல் பகுதியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட கலெக்டர் சிவராசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக…

முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்கள்

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1346வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவருடைய உருவ சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன்,மாவட்ட கலெக்டர் சிவராசு, எம்.எல்.ஏ க்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, ஒன்றிய சேர்மன் துரைராஜ் ஆகியோர் மாலை அணிவித்து…

திருச்சி “கொரோனா” அப்டேட்ஸ்.

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 45353 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 1351 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1232 பேர் குணமடைந்து வீடு…