Author: JB

பெல்லில் ஆக்சிஜன் ஆலை, மத்திய அமைச்சருக்கு எம்.பி கடிதம்

திருச்சி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை உள்ளிட்டவற்றை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவராசுவை நேரில்…

தமிழகத்தில் முழு ஊரடங்கு முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனோ பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நோய் தொற்றை கட்டுப்பட்டுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாநிலத்தில் கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மளிகை, காய்கறி, பால் போன்ற…

108 ஆம்புலன்சில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

கோவை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் ஆக்ஜிசன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நோயாளியை…

“யாஷ்” புயல் காரணமாக 22 ரயில்கள் ரத்து.

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகும் யாஷ்’ புயல் காரணமாக 22 ரயில்கள் தற்காலிக ரத்து செய்யபப்ட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவில் -ஷாலிமார் சிறப்பு ரயில் மே 23 வரை, ஷாலிமார் -நாகர்கோவில் சிறப்பு ரயில் மே26 வரை, ஹவுரா -கன்னியாகுமரி சிறப்பு…

6 கோடி மோசடி, பெண் அமைச்சர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்.

அதிமுக முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.நேற்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மீது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச்…

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை, காவல்துறையினர் தேடி வருகிறார்கள். மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு நபர், முதல்வர் இல்லத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறிவிட்டு, இணைப்பை துண்டித்து விட்டார்.இதனையடுத்து…

முதல்வரிடம் கொரோனா நிவாரணம் வழங்கிய சிறுவன்

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு மையங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து மருத்துவர்கள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மருத்துவமனையை விட்டு வெளியே வந்த போது திருச்சியை சேர்ந்த சண்முகபிரியன் வயது(12)…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்.

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 10478 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1331 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 933 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…

தமிழகத்தில் முழு ஊரடங்கு? மு.க.ஸ்டாலின் பேட்டி.

திருச்சியில் அரசு மருத்துவமனை, கலையரங்கம் திருமண மண்டபம் மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் கொரோனா சிகிச்சைப் பிரிவு மையங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு செய்தார். நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில். மு.க.ஸ்டாலின் ஆகிய என்மேல் நம்பிக்கை வைத்து…

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு செய்தார் .

திருச்சியில் கோவிட் நலவாழ்வு மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

திருச்சி தூவாக்குடி பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழக வளாகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைகள் கொண்ட கோவிட் நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தமிழக அரசு சலுகை

தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனால் மாநிலத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு பல்வேறு…

முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 5 பேருக்கு கொரோனா.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மாலை 21-05-21 திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து பார்வையிடுகிறார். மேலும் மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களுடன் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை…

ராஜீவ் காந்தி சிலைக்கு திருநாவுக்கரசர் எம்.பி மரியாதை.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 30வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷனில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சியில் 10000 கடந்த கொரோனா பாதிப்பு.

திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா நோய் தொற்றால் 9606 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1375 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 501 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…