போலி விதை நெல்லால் 300ஏக்கர் பயிர்கள் பாதிப்பு – நஷ்டஈடு வழங்ககோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு:-
திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி மற்றும் வெங்கடாசலபுரம், வெள்ளனூர், புங்கை சங்கேந்தி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அம்மன் சோனா, தனுஷ்டா, அமோக் உள்ளிட்ட நெல் ரகங்கள் நடப்பட்டதாகவும்,…