Author: JB

திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா – தொழில் வழிகாட்டல் நிபுணர் அஷ்வின் ராமசாமி பங்கேற்பு:-

திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் 27 வது முதலாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. கல்லூரியின் துணை தலைவர் அப்துல் ஜமீல் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தலைவர் முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார்.…

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு பொதுச் செயலாளர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பேரவை தலைவர் முருகன் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரன்…

எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி ராஜா காலனி வழியாக மேஜர்…

கோழி கூண்டுக்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு – வளர்ப்பு நாயின் சத்தத்தால் உயிர் தப்பிய கோழிகள்:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் இவர் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவர் தற்போது தனது வீட்டின் அருகில் ஆடுகள் மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார்கள். நேற்று மாலையில்…

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்:-

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதன்படி ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம்…

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சார்பில் மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி:-

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தற்கொலை தடுப்பு சங்கம், செஞ்சிலுவை சங்கம், செஞ்சிலுவை மனநல நல்வாழ்வு மையம் மற்றும் முதுகலை ஆராய்ச்சி மற்றும் சமூக பணித்துறை இணைந்து தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியை…

திருச்சி KFC-கிளையில் உணவின் தரம் குறித்து நுகர்வோர் களுக்கான “ஓபன் கிச்சன் டூர்” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது:-

கே.எப்.சி அதன் “ஓப்பன் கிச்சன்ஸ்” முன் முயற்சியுடன், நுகர்வோர்களை தங்கள் சமையலறைகளுக்குள் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மிருதுவான மொறுமொறுப்பானது. ஃபிங்கர் லிக்கிங் குட். நம்பத்தக்க சுவையுடன் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவும்…

பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் ஏவூர் ஊராட்சி பொதுமக்கள் மனு:-

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கோட்டூர் ஏவூர் ஊராட்சி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு…

திருச்சியில் 14,227 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் களுக்கு 100 கோடியே 54 லட்சம் வங்கி கடன் – அமைச்சர் கே.என்.நேரு வாங்கினார்:-

தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2735 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் இன்று துவக்கி வைத்தார்.. அதன்படி திருச்சி மத்திய…

திருச்சி பிள்ளை மாநகர் ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா – பக்தர்கள் சாமி தரிசனம்:-

திருச்சி பிள்ளைமாநகர் மதுரை வீரன் கோவில் தெருவில் அமைந்து அருள் பாலித்து வரும் காவல் தெய்வமான ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி ஸ்ரீ வெள்ளையம்மாள் ஸ்ரீ பொம்மி அம்மாள் ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு புனராவர்த்தன…

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் 16 வது பேட்ஜ் தொடக்க விழா – நிர்வாக இயக்குநர் பிரதீவ்சந்த் பங்கேற்பு:-

திருச்சி – திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள கேர் பொறியியல் கல்லூரியில் 16 வது பேட்ஜ் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு கேர் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் பிரதீவ்சந்த் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாந்தி, கல்லூரியின்…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் இளைஞர் குழு சார்பாக மாபெரும் அன்னதானம் இன்று நடைபெற்றது:-

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நன்னாளில் விநாயகர் அவதரித்ததாக கருதப்படுகிறது. முழு முதற்கடவுளாக இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கோலாகலமாக…

திருச்சி TNPSC இன்ஸ்டியூட்டில் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்ற சாதனை யாளர்களுக்கு பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது:-

திருச்சி டிஎன்பிஎஸ்சி இன்ஸ்டியூட்டில் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருச்சி டிஎன்பிஎஸ்சி…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்:-.

முன் முதல் கடவுள் விநாயகரின் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி விழா உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது திருச்சி மலைக்கோட்டை கீழ் உள்ள மாணிக்க விநாயகர் சன்னதி மற்றும் மலை உச்சியில் உள்ள உச்சி பிள்ளையார்…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “ஆரோக்ய போஜன் 2024” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கண்காட்சி:-

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை தெரிவுகள் அதிகரித்து வருவதால், இளைய தலைமுறையினரிடையே ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் அதிகரித்து வருகிறது. ஒருபுறம், குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது,. மறுபுறம், உடல் பருமன்,…

தற்போதைய செய்திகள்