திருச்சியில் விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டத்தால் நியாயம் பெற்ற குடும்பத்தினர்:-
திருச்சி மாவட்டம் 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா கன்ட்ரக்சன் ஒப்பந்த பணியாளர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபு (வயது 32)…















