திருச்சி ஏர்போர்ட் வந்த பயணி ஷூவில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள 401.500 கிராம் தங்கம் பறிமுதல்:-
திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஆண் பயணி ஒருவரின் ஷூவில் பேஸ்ட் வடிவில்…