மத்திய அரசு ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வரைவு மசோதாவை கைவிட வேண்டு – திருச்சியில் நடந்த தமிழக ஜனதா தளத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்:-
தமிழக ஜனதா தளத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சி அருண் ஓட்டலில். நடைபெற்றது, கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஆறுமுகம், வக்கீல்கள் ராஜசேகரன், வேங்கை சந்திரசேகர், சுப்பிரமணி, வையாபுரி, திருச்சி மாவட்ட தலைவர் அறிவழகன்…