முகத்தை வைத்து குற்ற வாளிகளை கண்டறியும் ஆப் – டிஜிபி சைலேந்திர பாபு திருச்சியில் பேச்சு.
திருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற அவசர உதவி மைய தொடக்க நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கடந்த ஒரு ஆண்டில் கட்டுப்பாட்டு அறையில் மூலம் 55 ஆயிரம் அழைப்புகள் புகார்களாக…