தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சூர்யா பிரகாஷ் தலைமையில் காங்கிரஸார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சியில் பரபரப்பு:-
தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக தொடர்ந்து முறை கேடுகளை நிகழ்த்தி அதன் மூலம் வெற்றி பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி ஆதாரங்களுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகாவில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை…















