தைப் பூசத்தை முன்னிட்டு விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் வயலூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்:-
தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி கரையில் இருந்து வயலூர் முருகன் கோவில் வரை பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாதயாத்திரைக்கு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் திருச்சி கோட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் காவிரி தீர்த்தம், பால்குடம், பன்னீர் இளநீர்…