திமுக அரசை கண்டித்து, திருச்சியில் கருப்பு பேஜ் அணிந்து பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்:-
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்றது.இதன் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டு, தேர்ச்சிபெற்ற 3192 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு…