மாணவர் இந்தியா அமைப்பு சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது:-
மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியன்று மாணவர் இந்தியா சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மாணவர் இந்தியா சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் நடைபெறும் அந்த வகையில் காந்தி நினைவு…