அமைச்சர் கே.என்.நேரு தொகுதியில் உள்ள அரசு மருத்துவ மனையின் அவலநிலையை கண்டித்து CPI(M) சார்பில் 13-ம் தேதி கையெழுத்து இயக்கம் அறிவிப்பு:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் நிலை குறித்து நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கை சம்பந்தமான பத்திரிகையாளர் இன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…















