திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அடிக்கல் நாட்டு விழா – அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காந்தளூர் ஊராட்சி எலந்தைப்பட்டி கிராமத்தில் ரூ 50 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி பகுதி ஒன்றிற்கான அடிக்கல் விழாவை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…