இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமல் மாநில அரசு காலம் தாழ்த்தி வருகிறது.- ஆசிரியர்கள் குற்றச்சாட்டு:-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இதுவரை பணி அமர்த்தாமல் இருப்பதை கண்டித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து இடைநிலை ஆசிரியர்…