திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா – ஆய்வு மேற்கொண்ட எஸ்பி செல்வ நாகரத்தினம்:-
தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒவ்வொரு ஆண்டும் பூச்சொறிதல் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பூச்சொரிதல்…