அரசியல் களத்தில் தான் நாங்கள் எதிரும், புதிரும் – ஆடுகளத்தில் நண்பர்களே!:-
தமிழர்களின் பாரம்பரியமான மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மற்றும் திருச்சி சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள்…