திருச்சியில் ரூ.131.00 லட்சத்தில் புதிய உயர்மட்ட பாலத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள பொது மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நியூ டவுன் முத்துநகர் பகுதியில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இப்பாலமானது மூலதன மானிய நிதி 2023- 2024 ன் கீழ் மதிப்பீடு ரூ.131.00 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இப்பாலமானது வார்டு…















