திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் இன்று நடைபெற்றது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட…















