திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் திருமதி ஆண்டாள் ராம்குமார், திரு.மு.மதிவாணன் , திருமதி. துர்கா தேவி, திருமதி.…















