முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் – வெற்றி பெற்ற அணிக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்விக்கு மட்டுமல்லாமல் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து, மாணவ, மாணவிகள், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவித்திடும் வகையில் விளையாட்டுத் துறைகளில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்…















