திருச்சியில் நடந்த திமுக தெற்கு மாவட்டத்தின் 2-வது பொது உறுப்பினர்கள் கூட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்து பேசினார்:-
திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற பொது தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற இலக்கை நோக்கி திருச்சி திமுக தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக இரண்டாவது பொது…