திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர் களுக்கு இலவச மருத்துவ முகாமினை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்:-
திருச்சி மாநகரம் உறையூரில் உள்ள நகர்ப்புற சுகாதார மையத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பல்துறை சோதனை முகாமினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து சுகாதார மையத்தினை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து தேசிய காசநோய் ஒழிப்புத்…















