சோமரசம் பேட்டையை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகநீதி பேரவை சார்பில் கலெக்டரிடம் மனு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக…