ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி திருச்சியில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆண்டு 140 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து விட்டு, எந்த விவாதங்களுமின்றி மூன்று…