டாம்கோ மூலம் சிறுபான்மை யினருக்கு கடன் வழங்க ரூ.2.95 கோடி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்:-
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் :- சிறுபான்மையினா் பயனடையும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் திருச்சி மாவட்டத்துக்கு 2024-25-ஆம் ஆண்டுக்கு ரூ. 2.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டாம்கோ கடனுதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது…