திருச்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்த புள்ளம்பாடி பிடிஓ சஸ்பெண்ட்:-
திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மருதூர் ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் உரிய விதிமுறைகளை அதிகாரிகள் கடைபிடிக்காமல், இறந்தவர்கள் பெயரிலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை பயனாளிகளாக காட்டியும், ஒரே வீட்டை இருவரது வீடாக காட்டியும் நிதி ஒதுக்கீடு…