திருச்சி மருத்துவம் ,ஊரகநல பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது .
திருச்சி மாவட்ட மருத்துவம், ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறை சார்பாக உலக மக்கள் தொகை தினம் 2024 விழிப்புணர்வு பேரணியானது திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் இருந்து பரமசிவன், இணை இயக்குநர் நலப்பணிகள் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. பேரணியில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு செவிலியர்…















