இளம் பெண் மீது கொடூர தாக்குதல் – இருவர் கைது.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநிலமான ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், வேலைக்கு வர மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால்,…