திருச்சியில் “மீண்டும் மோடி வேண்டும் மோடி” சுவர் விளம்பரத்தை தொடங்கி வைத்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் Dr.ஆனந்த்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஜனவரி 2-ம் தேதி சர்வதேச திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக திருச்சிக்கு வருகை தந்தார்.…