தமிழ்நாடு பொது மேடை அமைப்பினர் சார்பில் வருகிற ஜன.30ம் தேதி மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்க கோரி கலெக்டரிடம் மனு.
வருகிற ஜனவரி 30 ஆம் தேதி அன்று மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு பொது மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கென்னடி தலைமையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- 1948 ஆம் ஆண்டு…