“சட்டமன்ற நாயகர் கலைஞர்” எனும் தலைப்பில் திருச்சியில் நடந்த கருத்தரங்கு அரசு தலைமை கொறடா செழியன் பங்கேற்பு.
திருச்சி கி. ஆ. பெ. விஸ்வநாதன் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சட்டமன்ற நாயகர் கலைஞர் எனும் தலைப்பில் கருத்தரங்கு அரசு தலைமைக் கொறடா முனைவர் செழியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்து…