திருச்சியில் நடந்த 56-வது தேசிய நூலக வார நிறைவு விழாவில் மத்திய சிறைத்துறை மேலாளர் திருமுருகன் எழுதிய “என்னுயிரே” என்ற நூலை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற 56-வது தேசிய நூலக வார விழாவில் ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், புத்தகத் திறனாய்வில் பங்கு பெற்ற மாணவிக்கு கேடயமும்.…