திருச்சியில் பட்டா கத்தியுடன் பதுங்கி இருந்த ரவுடிகள் கைது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (22) மற்றும் துறையூர் புலிவலம் பகுதியை சேர்ந்த குமரவேல் (42) இவர்கள் மீது பல வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் பகுதிகளில்…