தேவேந்திர குல வேளாளர்கள் தாக்கப் படுவதை கண்டித்து தமிழர் விடுதலைக் களம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தென்மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், திருச்சி விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்டவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் விடுதலைக்களம் அமைப்பு சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில…