டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சட்டத்துறை சார்பில் திருச்சியில் நடந்த பேச்சுப் போட்டி.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சட்டத்துறை சார்பில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்ட இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளும் பேச்சுப்போட்டி திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்றது..இந்த பேச்சு போட்டியில் திருச்சி…