திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் அனுமந் ஜெயந்தி விழா – நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
திருச்சி கல்லுக்குழி ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மார்கழி 26 ஆம் தேதி அமாவாசை முன்னிட்டு அனுமந் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. மேலும் கோவிலில் உள்ள ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வடமாலை ஜாங்கிரி மாலை நெய்வேத்தியம்…















