REHABINDIA CHARITABLE TRUST சார்பாக சிறப்பு குழந்தை களுக்கான ஆடை அலங்கார போட்டி திருச்சியில் நடைபெற்றது.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு REHABINDIA CHARITABLE TRUST சார்பாக திருச்சி பாரதியார் சாலை பகுதியில் உள்ள கூட்டரங்கில் சிறப்பு குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு குழந்தைகளுக்கான ஆடை அலங்காரம் போட்டி மற்றும் ஒப்பனைகளை கலைஞர்களுக்கான மாநில அளவிலான போட்டியும் நடைபெற்றது.…















