திருச்சி பூம்புகார் விற்பனை மையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது.
நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் 03.10.2023 இன்று முதல் 31.10.2023 வரை நடைபெறும் நவராத்திரி சிறப்பு ‘கொலு பொம்மைகள்’ கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை திருச்சி சர்வதேச விமான நிலைய…