திருச்சி நத்தமாடிப் பட்டி செல்லும் பாதையில் வார சந்தை நடத்த அனுமதிக்க கூடாது என மாநகராட்சி அதிகாரியிடம் சாமானிய மக்கள் நலக் கட்சியினர் மனு அளித்தனர்.
திருச்சி 45வது வார்டு பொன்னேரிபுரம் நத்தமாடிப்பட்டி செல்லும் வழியில் வார சந்தை நடைபெறுவதை ரத்து செய்ய வலியுறுத்தி சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் இன்று காலை திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.…















