சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் – திருச்சி அதிமுக சார்பில் கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்:-
சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களது 68-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமு கழகம் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான…















