மண்ணச்ச நல்லூர் அருகே இருளில் மூழ்கிய கிராமம் – ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்து குணசீலம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குணசீலன் பகுதியில் இன்று காலை முதலே மின்சாரம் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர். மேலும் மின்சாரம் இல்லாததால் அப்பகுதியில் குடிநீர் வசதியும் இல்லை…















