Category: திருச்சி

திருச்சியில் 5-வது நாளாக விவசாயிகள் உடல் முழுக்க நாமம் போட்டு அரை நிர்வாண தொடர் காத்திருப்பு போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 5- வது நாளாக நாமம் போட்டு, அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில்…

கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் உண்மை குற்ற வாளிகளை கைது செய்ய கோரி திருச்சியில் ஓ.பி.எஸ். அணி – அ.ம.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்.

கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல் முருகன் கோவில் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்பு செயலாளரும் திருச்சி மாநகர் மாவட்டக் கழக செயலாளரும்,…

உலக தாய்ப்பால் தினம் – விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மருத்துவ கல்லூரி மாணவிகள், செவிலியர்கள்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் ஓன்று முதல் ஒருவார காலம் உலக தாய்ப்பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்வின் அடித்தளமாக கருதப்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு பெற்றோரும் அறிய வேண்டும் என்ற நோக்குடன் உலகம் முழுவதும் ஐக்கிய நாடு குழந்தைகள்…

மணிகண்டம் ஒன்றியம் பாகனூர் 4-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கலெக்டரிடம் கவுன்சிலர் வளர்மதி கோரிக்கை மனு அளித்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக…

திருச்சியில் 4-வது நாளாக சோற்றில் முழு பூசணிக்காய் மறைத்து விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 4- வது நாளாக சோற்றில் முழு பூசணிக்காயை மறைத்தும், அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

அதிமுக சார்பில் வருகிற 20ந் தேதி மதுரை மாநாடு குறித்து திருச்சியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – முன்னாள் எம்பிக்கள், அமைச்சர்கள் ஆய்வு.

மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு குறித்து திருச்சி மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நாளை 1-ந்தேதி பிற்பகல் 4.00 மணியளவில் திருச்சி கருமண்டபம் எஸ்.பி.எஸ். மஹாலில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மூத்த தலைமை…

மலேசியா சென்ற மகனை காணவில்லை கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு அளித்த தந்தை .

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் சேதுராமன் (67) இவர் டீ கடையில் டீ மாஸ்டராக பணி புரிந்து வருகிறார். இவர் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்‌ நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்…

ஏர்போர்ட்டில் கடத்தி வரப்பட்ட 47 மலைப் பாம்புகள் – பறிமுதல் செய்த வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பட்டிக் ஏர் பிளைட் எனும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது சென்னையை…

வாழைப் பழத்தை வாயில் வைத்து 3-வது நாளாக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 3- வது நாளாக வாழைப்பழத்தை வாயில் வைத்துக் கொண்டு அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

திருச்சியில் பிரபல ரவுடி மீது குண்டாஸ் – கமிஷனர் சத்திய பிரியா அதிரடி.

திருச்சியில் கடந்த 13ம் தேதி காந்தி மார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பொன்நகர், மணிமண்டப சாலையில் பழம் வியாபாரம் செய்யும் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ.4000/- பறித்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் பிள்ளைமா நகர், எடத்தெருவை சேர்ந்த அன்சாரி 24 என்பவர்…

மாவட்ட அளவிலான யோகா போட்டி – மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

தினமும் யோகா செய்வதன் மூலம் எடை குறையும். நம்பிக்கை அதிகரிக்கும். உடல் உறுப்பு இயக்கங்கள் சீராக இருக்கும். முறையாக பயிற்சி பெற்று யோகா தினமும் செய்து வந்தால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். தற்போது உலகம் முழுவதும் யோகாவை கற்று, தினமும்…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி.

மோட்டார் வழக்குகள் தொடர்பான தீர்ப்பாயத்திற்கான நீதிமன்றம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது – மேலும் இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்தை இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் துவக்கி வைத்தார்.…

விவசாயிகள் 2-வது நாளாக பட்டை அடித்து அரை நிர்வாண தொடர் காத்திருப்பு போராட்டம்..

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தென்னிந்திய விவசாயிகள் இணைப்பு சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு உட்பட 25 க்கும் மேற்பட்டோர், இரண்டாவது நாளாக பட்டை அடித்து, அரை நிர்வாணத்துடன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்…

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி பாலக்காரரை ரவுண்டான அருகில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக அனார்பாக் தர்கா இடிக்கப்பட்டதை கண்டித்தும் மணிப்பூர் வாழ் பழங்குடியினர் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு நீதி வேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இந்திய முஸ்லிம்…

வரும் நாடாளு மன்ற தேர்தலில் தி.மு.க. தலைமை யிலான அரசு தான் அமையும் – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு…

ம.தி.மு.க. சார்பில் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் நடைபெறும் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு தொடர்பாக மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சி ரெயில்வே ஜங்சன் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு…