தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி – எக்செல் குழும நிறுவன தலைவர் முருகானந்தம் தொடங்கி வைத்தார்.
திருச்சி தேசியக் கல்லூரி மற்றும் எக்செல் குழுமம் இணைந்து தென்னிந்திய அளவிலான எக்செல் கோப்பை என்ற பெயரில் ஐவர் கால்பந்துப் போட்டி இன்று தேசிய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. மாணவர்கள் விளையாட்டை வாழ்க்கையில் ஒரு அங்கமாக திகழச் செய்யவும், வளர்ந்து…