திருச்சி வந்த ஓபிஎஸ்சுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு .
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள், அதிமுக 51 ஆம் ஆண்டு விழா – ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சியில் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும் என்று ஒ.பி.எஸ் தெரிவித்து இருந்த நிலையில் – திருச்சி மத்திய பேருந்து…